முயற்சி!
சேலம் அ.தொ.ப. நிலைய முன்னாள் பயிற்சியாளர்கள் பேரவை சேலம் - 7
சேலம் அ.தொ.ப. நிலைய முன்னாள்
பயிற்சியாளர்கள் பேரவை,சேலம்-7
Regd.No.18/2014
SALEM GOVT I.T.I ALUMNI ASSOCIATION, SALEM-7
Alumni Login New Alumni Member Registrationதமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
அரசு தொழிற்பயிற்சி நிலையம், றுேம் 1963 ஆம் ஆண்டு 11 தொழிற்பிரிவுகளுடன், தொடங்கப்பட்டு பத்து ஏக்கர் நிலப்பரப்பில் "தற்பொழுது 18 தொழிற்பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. தற்போது 962 நபர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இத்தொழிற்பயிற்சி நிலையம் துணை இயக்குநர் / முதல்வர் உட்பட 113 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.
தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் - அரசு தொழிற்பயிற்சி நிலையம், சேலம் ஆனது. மாறிவரும் தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப தேவைக்கு ஏற்றவாறு மாற்றிட தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து ரூபாய் 3455 கோடி முதலீட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையமாக தரம் உயர்த்தப்பட்டு 4 நவீன தொழில்நுட்ப தொழிற்பிரிவுகள் இந்நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது.
| S.NO | Trade Name | Course Duration | Strength |
| 1. | Manufacturing Process Control & Automation | 1 Year | 40 Trainees |
| 2. | Industrial Robotics and Digital Manufacturing Technician | 1 Year | 40 Trainees |
| 3. | Mechanic Electric Vehicle | 2 Year | 48 Trainees |
| 4. | 2 Year | Advanced CNC Machining Technician | 48 Trainees |
இத்தொழில்நுட்ப மையத்தில் நவீன தொழில்நுட்பம் கொண்ட Advanced Painting Techndogy, Advanced Plumbing. 3D Printing. IOT & CAD/CAM போன்ற 21 குறுகிய கால தொழில் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. இந் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் தொழில் திருவணங்களின் தற்போதைய தேவைகேற்ப நவீன தொழில்நுட்பம் கொண்டLaser Cutter, 3D Printer, Robotic Welding Machina, CNC Machines, IOT KIL மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட இயந்திர மென்பொருட்கள் (ANSYS & MASTER CAM) நிறுவப்பட்ட கணிணி வசதியுடன் கூடிய வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தொழில்நுட்ப மையத்தில் அமைத்துள்ள VSAT Studio மூகம் மற்று தொழில்நுட்ப மையங்களில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் பயிற்சி முடித்தவுடன் முன்னனி நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெருவதுடன் சுயமாக தொழில் தொடங்கலாம்.
Govt ITI Salem-7 - Details
| 1. | Estabhilishment Year | 1963 Starting with 11 Trades (Machinist Millar, Welder, Wireman, Machinist (Grinder), Turner, Fitter, MMV, M(Comps Electrician, Moulder, Blacksmith) |
|||||||||||||||||||||||||
| 2. | Area | 10 Acre | |||||||||||||||||||||||||
| 3. | Location | Govt. ITI, Yercaud Main Road, Gorimedu, Salem - 7 | |||||||||||||||||||||||||
| 4. | No. of Building | 18 | |||||||||||||||||||||||||
| 5. | Building Area | 10178 Sq.m | |||||||||||||||||||||||||
| 6. |
|
2479.02 Sq.m | |||||||||||||||||||||||||
| 7. | Work Shop Area 2 | 2301.40 Sq.m | |||||||||||||||||||||||||
| 8. |
|
11``
|
|||||||||||||||||||||||||
|
9. 10. |
INTAKE |
|
|||||||||||||||||||||||||
| 11. | Total Strength |
|
|||||||||||||||||||||||||